foot ball stadiu

‘தளபதி 63’ படப்பிடிப்புக்காக தயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம்…!

கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ உருவாகி வருகிறது.விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்…