Golden baba once again participated in Kanwar yatra with much more gold

கன்வர் (ஹரித்வார்) யாத்ரா : மீண்டும் தங்கச் சாமியார் மேலும் தங்கத்துடன் !!!

டில்லி கன்வர் யாத்ரா எனப்படும் ஹரித்வார் செல்லும் யாத்திரையில் தங்கச்சாமியார் என அழைக்கப்படும் சுதிர் மக்கர் மீண்டும் கலந்துக் கொண்டுள்ளார்….