Tag: Government of Tamil Nadu

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு கண்காணிக்க உயர்மட்ட குழு! தமிழக அரசு அரசாணை!

சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், அதை கண்காணிக்க 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து தமிழக…

வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு…

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தம் குறித்து தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள…

திரையுலக சாதனையாளருக்கு ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’: தேர்வுக் குழு அமைத்தது தமிழகஅரசு

சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என முதல்வர்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைப்பு! தமிழக அரசு

சென்னை; தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, வரி விதிப்பு, உரிய…

5வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் திட்டம் அமல்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் திட்டம் வழங்கும் திட்டம் உடனே அமலுக்கு வருவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.…

ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரின்போது கடந்த ஏப்ரல் 22ந்தேதி விதி 110ன்…

திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதி! தமிழகஅரசு அறிமுகம்

சென்னை: திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக இனிமேல், திருமண சான்றிதழ் திருத்தங்களுக்காக…

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகஅரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வீர தீர செயல்களில்…

தமிழ்நாட்டில் மழை அளவீடுகள் கணிக்க ரூ.25 கோடியில் 1,000 தானியங்கி மழைமானிகள்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மழை அளவீடுகள் கணிக்க ரூ.25 கோடி செலவில் 1,000 தானியங்கி மழைமானிகள் நிறுவ தமிழகஅரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…