Tag: Government of Tamil Nadu

தமிழ்நாட்டில் சார்ஜிங் மையம் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளில், பெட்ரோல் நிலையம், சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை…

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இது மக்கள் நல பணியாளர்களிடையே பெரும்…

உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகளை தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட…

செய்தித்துறை அமைச்சர் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்திற்கான குழு அமைத்தது தமிழகஅரசு!

சென்னை: மாநில செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், பத்திரிகையாளர் நல வாரியத்திற்கான குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக…

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே…

பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படும்! டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு புதிய தகவல்…

சென்னை: டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்களை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய…

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு மேலும் 9 பணியிடங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில், சுப.வீரபாண்டியன்தலைமையில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உருவாக்கப்படுவதாக முதலமைச்சர்…

வேலூர் சிஎம்சி முதுநிலை மருத்துவ படிப்பில் 70% தமிழகஅரசுக்கு ஒதுக்கீடு! உச்சநீதி மன்றம்

டெல்லி: வேலூர் சிஎம்சி-யில் நடைபெற்று வரும் முதுநிலை மருத்துவ படிப்பில் 70% இடங்கள் தமிழகஅரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில்…

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு…

டெல்லி: இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி பிரச்சினையை…

முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு 28ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு

சென்னை: முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு 28ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்…