have

ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனா

சென்னை: ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில்…

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள்’ – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்….

கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. பைன் மரக்காடுகள், குணா…

பிஹார் 2 துணை முதல்வர் பதவிகளுக்கு பாஜக திட்டம்

பிஹார்: ​பிஹார் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்வது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத்…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது

நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம்…

சில நாடுகளில் இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன – மத்திய அமைச்சர்

புதுடெல்லி: சில நாடுகள் இன்னும் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை, அவர்கள் அனுமதித்தால் பயணிகளை கொண்டு செல்ல தயாராக உள்ளோம்…

நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு…

கொரோனா பாதிப்பில் இருந்து 6.94 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை…

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.71 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

தேர்வான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்: கல்வியாளர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான…

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.67 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 869 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா செல்ல புதிய நெடுஞ்சாலை…

சென்னை: தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மற்றும் ஆந்திராவை தாண்டிச் செல்லும் போக்குவரத்தை எளிதாக்க ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின்பு 62 கிலோ…