முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? அடையாளம் காணுவதில் அரசு தீவிரம்…
டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் பெறுவதில்,.முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காணுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி…