Tag: health

நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர்…

2021-க்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்…

கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டாக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை – ப.சிதம்பரம்

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம்…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

கோவை: கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர்.…

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

இந்தியாவில் டெல்டா ரக வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த…

உடல்நலக்குறைவால் நடிகா் வெங்கட் சுபா காலமானாா்

சென்னை: நடிகா் வெங்கட் சுபா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவருக்கு வயது 60. ‘மொழி’, ‘அழகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’ உள்ளிட்ட படங்கள்…

ஆ.ராசா மனைவியின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆ.ராசாவின் மனைவியின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து தெரிந்து கொண்டார். ஆ.ராசாவின் மனைவி உடல் நலக்குறைவால் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆ.ராசாவின்…

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…