பாகிஸ்தான் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: இம்ரான்கான்
லாகூர்: பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது…