Information

வெள்ளிக்கிழமை வீடு திரும்புகிறார் கருணாநிதி! ஸ்டாலின் தகவல்

சென்னை, மைலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி வரும் வெள்ளிக்கிழமை வீடு திரும்புகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஒவ்வாமை…

தகவல்கள் அடிப்படையிலேயே சோதனை! மத்தியஅமைச்சர் நிர்மலா

சென்னை, வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மதுரை வந்த மத்தியஅமைச்சர்…

தமிழில் ‘நீட்’ தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு! பாடத்திட்டம்…..?

டில்லி, எம்பிபிஎஸ், பிடிஎஸ்  மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால்,…

முதல்வர் உடல் நிலை: அப்பல்லோ அதிகாரப்பூர்வ தகவல்

சென்னை, முதல்வர் உடல்நிலை குறித்து, அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமான தகவல், டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று…

இந்தியா: ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த 67 பேர் கைது! ராஜ்நாத்சிங் தகவல்

ஐதராபாத், இந்தியாவில் இதுவரை 67 பேர், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

‘ஸ்பீக்கர்’ உதவியுடன் பேசுகிறார் ஜெயலலிதா! அப்பல்லோ தலைவர் தகவல்…

சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்று அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழக…

50 நாட்களுக்கு பிறகு போனில் பேசிய  ஜெயலலிதா! :  விசாலாட்சி நெடுஞ்செழியன் மகன் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஜூரம் என்பதுபோல்…

தமிழகஅரசின் இணையதளம் முடக்கமா…? தவறான தகவல்!

  சென்னை, தமிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டதாக சமூக வளைதங்களிலும், ஆன்லைன் செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி…

திடுக்கிடும் தகவல்: சென்னையிலும் ஊடுருவினர் ஐ.எஸ். பயங்கரவாதிகள்!

சென்னை, உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பினர்  தமிழகத்திற்குள்ளும் ஊடுருவி உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில்…

காவிரி: மத்திய அரசின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன?: பழ.நெடுமாறன் தகவல்

சென்னை: கர்நாடக சட்டமன்ற்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவதால்தான், மத்திய அரசு காவிரி விவகார்த்தில் தடுமாறுகிறது என்றும் இது கண்டிக்கத்தக்கது…

ஜெ. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை: மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லத் தேவையில்லை என  முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும்  அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்து…

முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்  அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின்…