IPL Cricketers Earn More Money Per Match

விளையாட்டுகளில் உலகிலேயே அதிக அளவு பணத்தை அள்ளுவது ஐபிஎல் வீரர்களே…! ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் விளையாடி வரும் விளையாட்டு வீரர்களிலேயே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களே அதிக அளவிலான சம்பளம் பெறுகின்றனர்…