Iran-Iraq earthquake kills at least 67

ஈரான் – ஈராக் எல்லையில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்! 67 பேர் பலி!

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 67 பேர் பலியானதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன….