karnataka ex cm kumarasamy may arrested at any time

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கைது செய்யப்படலாம்

பெங்களூரு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குமாரசாமிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.   அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்…