Kerala stands alongside with the people of Tamil Nadu who are recovering from the havoc caused by Gaja cyclone

கஜா புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு துணை நிற்போம் என கேரளா அறிவிப்பு

திருவனந்தபுரம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம்  என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்….