Launching 5 G

5 ஜி இணைய சேவையை உலகில் முதன் முதலாக அளிக்க உள்ள தென் கொரியா

சியோல் சீனா மற்றும் அமெரிக்காவை முந்திக் கொண்டு முதலில் 5 ஜி இணைய சேவையை தென் கொரியா அளிக்க உள்ளது…