Tag: Local body election

கர்நாடகாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 22 மற்றும் 27 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்…

9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல்! தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை: புதியதாக தொடங்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த 9 மாவட்டங்களுக்கு மாநில…

உள்ளாட்சி மறைமுக தலைவர் தேர்தல்: காவலருக்கு அரிவாள் வெட்டு, அலுவலர் மயக்கம், சாலை மறியல்…. ஏராளமான குளறுபடிகள்….

சென்னை: ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.…

நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி 20ந்தேதி அறிவிப்பு? வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டும் அதிமுக

மதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக,…

ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல்: டிஜிபியிடம் திமுக சார்பில் மனு

சென்னை: ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், திமுக சார்பில் காவல்துறை டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மனுவில், மாவட்ட ஊராட்சி தலைவர்…

உள்ளாட்சி மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்! திமுக வழக்கில் தேர்தல்ஆணையம் தகவல்

சென்னை: உள்ளாட்சி மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீடியோ…

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக அமல்படுத்தபட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், கடந்த…

அதிகார துஷ்பிரயோகத்தை மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி! ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ”ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.”…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் களத்தில் முதல் வெற்றியை பெற்றது நாம் தமிழர் கட்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தலில், நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்தல் களத்தில் தனது முதல் வெற்றியை…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட்ட கல்லூரி மாணவி வெற்றி

சேலத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த 22 வயதான பிரித்தி மோகன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975…