Tag: lock down

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று காலை முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதலில்…

ஆந்திராவில் ஜூலை 8 முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூலை 8 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம்…

தமிழகத்தில் ஜூலை 5 முதல் ஒரு வாரத்துக்குக் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு :

சென்னை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 5 காலை 6…

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவு கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பரிந்துரை

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு : சில மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்

சென்னை தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும்…

கொரோனா அதிகரிப்பு : மகாராஷ்டிராவில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில்…

3 வகையாக மாவட்டங்களை பிரித்து ஊரடங்கு விதிகள் அறிவித்த தமிழக அரசு – முழு விவரம்

சென்னை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 பிரிவாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகம் எங்கும் முழு ஊரடங்கு…

புதிய தளர்வுகளை அறிவித்த புதுச்சேரி அரசு

புதுச்சேரி புதுச்சேரி அரசு கொரோனா ஊரடங்கில் மேலும் சில புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமடைந்ததையொட்டி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு…

ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க அனுமதி கோரும் வெள்ளையன்

சென்னை தமிழகத்தில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாம் அலை பரவல்…

டில்லியில் ஊரடங்கு தளர்வு : ஆட்டோ, இ ரிக்‌ஷா, டாக்சிகள் 2 பயணிகளுடன் அனுமதி

டில்லி டில்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இன்று 255 பேர் பாதிக்கப்பட்டு…