Tag: lockdown

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம்: முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு 21ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.…

கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு

திருமலை: கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் திர்சம்பள்ளி…

தமிழகத்தில் இன்று முதல் தேநீர்க்கடைகள் திறப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு…

குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்! ஸ்டாலின்

சேலம்: குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து. வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று காலை சேலம் வருகை தந்த முதல்வர், மேட்டூர் சென்று,…

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது! சேலத்தில் ஸ்டாலின் விளக்கம்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன்…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல்…

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை…

இன்று முதல் தீவிரமாகிறது வாகன சோதனை

சென்னை: ஊரடங்கை மீறி சாலைகளில் மீண்டும் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் ஜூன்…

8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் – தமிழக அரசு

சென்னை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி…

டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

டெல்லி: டெல்லியில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து…