Tag: lockdown

மே 17க்கு பிறகு என்ன திட்டம்? மத்திய அரசை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய சோனியா

டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…

ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீடு செய்வது எப்படி? தமிழக மின்வாரியம் விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்களும், அரசியல்…

ஊரடங்குக்கு பிறகு டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது

ஓசூர் புகழ்பெற்ற இரண்டு மற்றும் மூன்று சக்கர நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓசூர், மைசூர் மற்றும் நளாகர் ஆகிய இடங்களில் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. இந்தியாவில்…

இந்தியாவில் 50ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்றுகாலை 9மணி நிலவரப்படி மொத்த பாதிப்பு 49,391 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 ஆக அதிகரித்து…

தெலுங்கானாவில் மே 29 வரை ஊரடங்கு நீட்டிப்பு; மதுகடைகள் திறக்க அனுமதி

தெலுங்கானா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மே 29-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாவது முறையாக…

ஓய்வுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்ட 368 பணியாளர்கள் நிறுத்தம்: தெற்கு ரயில்வே உத்தரவு

டெல்லி: ஓய்வுக்கு பின் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது தெற்கு ரயில்வே. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 17ம்…

ஆகஸ்ட் 1ந்தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு… மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங் கள் திறக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,900 பேர் பாதிப்பு, 195 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத பாதிப்பு எண்ணிக்கை…

லாக்டவுனின் போது கல்விக் கட்டண வசூல்: டெல்லியில் பிரபல பள்ளியின் 2 கிளைகளுக்கு சீல்

டெல்லி: லாக்டவுனின் போது கல்வி கட்டணம் வசூலித்ததாக தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி…

ஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…