Lord vishnu

திருமாலின் சயனங்கள்!

திருமாலின் சயனங்கள்! திருமாலின் ஒன்பது சயனங்கள் குறித்த நெட்டிசன் வைஜெயந்தி ராகவன் முகநூல் பதிவு இதோ 1. ஜல சயனம் 2. தல சயனம் 3. புஜங்க சயனம் (சேஷசயனம்) 4. உத்தியோக சயனம் [உத்தான ] 5. வீர சயனம் 6. போக சயனம் 7. தர்ப்ப சயனம் 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) 9. மாணிக்க சயனம்…