Tag: Madurai

கொரோனா அதிகரிப்பு : மதுரையில் 18 இடங்களில் மீண்டும் தகர தடுப்பு

மதுரை மதுரை நகரில் கொரோனா அதிகரிப்பால் 18 இடங்களில் தெருக்களை தகரம் கொண்டு மாநகராட்சி அடைத்துள்ளது. கடந்த 15 நாட்க்லளாக மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவிந்திரநாத், மாணிக் தாகூர் தேர்வு…

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக அதிமுக எம்.பி., ரவிந்திரநாத், காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் ஆகியோர் தேர்வாகியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27…

சுயேச்சையாக போட்டி: மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சென்னை: மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக மற்றும்…

பணியே தொடங்காத எய்ம்ஸ் பெயரைச் சொல்லி ஏமாற்றும் அதிமுக – பாஜக : மு க ஸ்டாலின் உரை

மதுரை பணியே தொடங்கப்படாத எய்ம்ஸ் பெயரைச் சொல்லி அதிமுக மற்றும் பாஜக ஏமாற்றுவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தில் மாநிலம் எங்கும்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம்…

டெல்லி: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்த ராவை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தற்கொலை! பரபரப்பு…

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்…

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா என ஸ்டாலின் கேள்வி

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள்…

எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை…

மதுரையில் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம்

மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வந்த சிறுவன் சாய் சரண். ஆறு வயது சிறுவனான…