manmohan sing

இந்த மன்மோகன் சிங்தான் விஜய் மல்லையாவுக்கு சூரிட்டி போட்டாரா..

அவனுக்கென்ன ஓடிவிட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா.. என்ற சினிமா பாடல் ஒன்று உண்டு. அது போல நடந்திருக்கிறது ஒரு  உண்மை சம்பவம்….