Many more people are affected by coronavirus in Chengalpattu and Kanchipuram district …

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிப்பு…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம்…