MiG-21 trainer

விமானப்படைத் தளபதியுடன் மீண்டும் போர் விமானத்தில் பறந்த அபிநந்தன்

டில்லி: விமானப்படைத் தளபதி தனோவாவை அழைத்துக்கொண்டு  மிக்-21 போர் விமானத்தில் மீண்டும் பறந்தார் அபிநந்தன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது….