Tag: modi

பிஎம் கேர்ஸ் நிதியானது சிஏஜியால் தணிக்கை செய்யப்படாது: வெளியான புதிய தகவல்

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியானது அரசாங்கத்தின் மத்திய தணிக்கை துறையான சிஏஜியால் சரிபார்க்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 28 அன்று அமைச்சரவையால் அமைக்கப்பட்ட பி.எம்…

5 வினாடிகளில் கொரோனாவை அறியலாம்! ஐஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

டெல்லி இந்தியாவின் பிரபல ஐஐடிகளில் (தொழில்நுட்ப கல்லூரி) ஒன்றான ரூர்கேலா ஐஐடி பேராசிரியர் ஒருவர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து அறியும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை…

இந்தியாவில் இன்று (24ந்தேதி) கொரோனா நிலவரம் என்ன? ஐசிஎம்ஆர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் இன்று (24ந்தேதி) காலை 9 மணி நிலவரப்பட்டி கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில்) தகவல் வெளியிட்டு உள்ளது.…

கேரளாவில் பரிதாபம்: 4 மாத கைக்குழந்தை கொரோனாவுக்கு பலி…

மலப்புரம்: கேரள மாநிலத்தில் 4 மாத பச்சிளங்குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோ தொற்று தொடங்கிய கேரளாவில், தற்போது தொற்று…

உணவு, மருந்து சரியான முறையில் வழங்கப்படாததால், டெல்லி தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி உயிரிழப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல்காரணமாக டெல்லி தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி உயிரிழந்தார். அவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து சரியான முறையில் வழங்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக,…

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி: கேபினட் ஒப்புதல்

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை…

ஆய்வாளருக்கு கொரோனா: வாணியம்பாடி காவல்நிலையம் மூடல்…

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. திருப்பத்தூர்…

டெல்லி தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 16 போலீசாருக்கு கொரோனா

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த, தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அந்த…

சரியான உணவோ, கழிப்பிட வசதியோ இல்லை… வீடியோவில் கதறும் உ.பி. மருத்துவர்கள்…

ரேபரேலி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு சரியான உணவு இல்லை, கழிப்பிட வசதி இல்லை என்பது குறித்து, வீடியோ வெளியிட்டு, அரசு மருத்துவர்களின் நிலையை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,797 ஆக உயர்வு, மாநிலங்கள் வாரியாக விவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,797 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…