Mumbai police have arrested one Girish Maheshwari for allegedly issuing a rape threat to the 10-year-old daughter of Congress spokesperson Priyanka Chaturvedi on Twitter

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது

டில்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருப்பவர் பிரியங்கா சதுர்வேதி. இவரது 10 வயது மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது….