Museum Incharge post

19ம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் தேர்வு 25ந்தேதிக்கு மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 19ம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சிய பொறுப்பாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு  வாக்குப்பதிவு காரணமாக 25ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது….