Tag: Neet Exam

நீட் விலக்கு தீர்மானம் மீண்டும் ஒருமனதாக நிறைவேறியது! தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தீர்மானம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவையை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஒத்தி…

நீட் விலக்கு மசோதா: சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சென்னை கோட்டை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில்,…

நீட் விலக்கு மசோதா மீது சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் உரை…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்மீது சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற கட்சி எம்எல்ஏக்கள் உரையாற்றி வருகின்றனர். நீட் விலக்கு மசோதாவை…

நீட் விலக்கு மசோதா தாக்கல்: சட்டப் பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து கூறிய -அமைச்சர்…

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் – கவர்னரின் கேள்விக்கு பதிலடி

சென்னை: இன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது நீட்…

முதுநிலை நீட் தேர்வு மே.21ந்தேதி! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்கள் வரை ஒத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு மே 21ஆம் தேதி…

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்புகளான…

நீட் விலக்கு மசோதா மற்றும் இருமொழி கொள்கை குறித்து ஆளுநர் ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமான பதில்…

சென்னை: நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வாழ்த்து செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக அறிக்கை…

நீட் தேர்வு தொடர்பாக 8ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக 8ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது கூட்டம்…

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தினேன்! மா. சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…