nettison

ஜெ. உடல்நிலை: அப்பல்லோ அறிக்கை சொல்வது என்ன!

நெட்டிசன் ஜெ. உடல்நிலை: அப்பல்லோ அறிக்கை சொல்வது என்ன! டி.என். கோபாலன் அவர்கள் முகநூல் பதிவு: நேற்று அப்பல்லோ மருத்துவமனை…

தமிழக அமைச்சரவை மாற்றமா? அரசியல் பரபரப்பு….

தமிழக அமைச்சரவை மாற்றமா? நெட்டிசன் தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது….

அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா?

அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா? நெட்டிசன்: அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அறை எண் 2008-ல் கடந்த…

கோயிலாக மாறிய அப்பல்லோ மருத்துவமனை!

நெட்டிசன்: தனம் whatsup பதிவு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கிசிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் குறித்து…

மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்…….

நெட்டிசன்: நிலவுமொழி செந்தாமரை (Nilavumozhi Senthamarai) அவர்களின் முகநூல் பதிவு மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும்முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டிவரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர். சாதரண உதிரப்போக்கு வயிற்றுவலி, கைகால் வலி என சோர்வில் துவண்டு போவார்கள். அதீத உதிரப்போக்கிற்கு வலிகளும்சோர்வும் பின்னி எடுத்துவிடும். இப்பெண்கள் மாதவிடாயின் பொழுது முடிந்த அளவு விடுமுறை எடுத்து வீட்டிலேயேஇருந்துவிடுவார்கள். பயணம் செய்வதோ அல்லது பணி செய்வது மிகச் சிரமம். தொடர்ச்சியாக பேட் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். உயர்தர அலுவலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஓரளவு சாத்தியமென்றாலும், உடல் உழைப்பினைசெலுத்துபவர்களுக்கு இது மிகக் கொடுமையான விஷயமும் கூட. (உ.ம்: சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் பணிபுரியும்பெண்கள்). ஒருமுறை, மூன்றாவது நாள் தானே என்னும் அலட்சியத்துடன், விஷ்பர் எக்ஸ்ட்ரா லாங் புது பேட் உதவியுடன்செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூர் இரயிலில் கிளம்பினேன். சட்டக்கல்லூரி நண்பர்களுடன் கிளம்பியதால், பொதுப்பெட்டியில்ஏறினேன். கம்பார்ட்மெண்ட் முழுவதும் எங்கள் அரட்டை குரல் எதிரொளித்தது. ஒவ்வொருவராய் இறங்கினர். ஆவடியில்கடைசி நண்பனும் இறங்க, ஒருவித நசநசப்பினை உணரத்தொடங்கினேன். கழிப்பறை வசதி இல்லாத இரயில் அது.மூச்சுமுட்டுமளவு கூட்டம். சுற்றிலும் ஆண்கள். நான் இறங்க எத்தனிப்பதை கண்டு, அடிச்சு பிடிச்சு சீட்டுக்காக சிலர் நெருங்கிதள்ளினர். எழுந்தவுடன் எல்லோர் முகத்திலும் ஒரு அருவெருப்பு. சீட் முழுவதும் இரத்தமாய்.. எனது வெள்ளைச் சீருடைமுழுவதும் இரத்தம்.. பையில் இருந்த அக்காவின் சுடிதார் பேண்ட்டினை எடுத்து சீட்டை துடைத்து, டாப்ஸை எடுத்து எனதுஆடையின் மீதே அப்படியே மாற்றிக்கொண்டு நகர்ந்தேன். நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழிவிட்டு ஓரமாய் ஒடுங்கி நிற்கும்மனிதர்களினைப்போல், அக்கூட்டத்திலும் அவர்கள் எனக்கு இராஜ உபசரிப்பினை அளித்தார்கள். இறங்கி ஆட்டோ பிடித்துவீடடைந்தேன். ஆனால், பெண்கள் பலரும் கூட இந்த அதீத உதிரப்போக்கின் அருவெருப்பினை அறியாமாட்டார்கள். மாசம் 300ரூவா பேட்வாங்கியே செலவழிச்சா, கல்யாணமாகி எப்படித்தான் குடும்பம் நடத்துவியோ? என என்னை கேட்டவர்கள் அதிகம்.மாதவிடாயின் பொழுது நான் அழாத நாட்களே இல்லை….

பிராணிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

பிராணிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..! நெட்டிசன்: சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும்,…

சூரிய மின் நிலைய திறப்பு விழா மர்மம் என்ன?!

நெட்டிசன்: வாட்ஸ்அப் தகவல் அதானி” குழுமத்தின் சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்தோடு அரைப் பக்க விளம்பரம் ஒன்று நேற்றைய நாளேடுகளில்…

கற்பூரம் கொடிய விஷம்!  வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!’

கற்பூரம் கொடிய விஷம்!  வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!’ (வாட்ஸ்அப் பதிவு) எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது…

வைகுண்டராஜனின் தம்பி மீது கிரிமினல் வழக்குகள்! – நெட்டிசன்:

திசையன்விளை ஊர் மக்களுக்கு தெரியும். ..குமரேசனை..! அதான், வைகுண்டராஜன் மீது புகார் சொல்லும் அவரது சகோதரர்! கட்ட பஞ்சாயத்து பேசி…