Tag: news

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 5 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில்…

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி,…

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன்

பெங்களூரூ: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் பேனிக் பட்டன்களை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த பேனிக்…

உலகளவில் 69.31 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம்

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக புகார்…

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடன் அதிகமானது – அமைச்சர்

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவின் கடன் அதிகமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழ்நாடுதான் அதிக கடன்…

ஆகஸ்ட் 11: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை…

செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை…

நாளை உதகை வருகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை காலை உதகை வருகிறார். நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவு பெறுவதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்பி…

6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் விடுமுறையை…