எம்.டெக். படிப்புக்கு ‘நோ நுழைவு தேர்வு’… விஐடி சலுகைகள் அறிவிப்பு
வேலூர்: பிரபல தனியார் பல்கலைக்கழகமான விஐடியில் பொறியியல் உயர்படிப்பான எம்.டெக் படிப்பில் சேர இந்த ஆண்டு நுழை தேர்வு கிடையாது…