One man  arrested in the rape and murder case of Dharmapuri girl student

தருமபுரி மாணவி வன்கொடுமை – கொலை வழக்கில் ஒருவர் கைது

தருமபுரி மாவட்டத்தில் பலாத்கார முயற்சியில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரில் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது….