Tag: P. Chidambaram

2000 ரூபாய் நோட்டு குடோனுக்கு திரும்பிய விவகாரம் : “அனைவரும் எதிர்பார்த்த நடவடிக்கை” ப. சிதம்பரம் கருத்து

சாமானிய மக்களின் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து நீக்கப்போவதாக ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புழக்கத்திற்கு வந்த 2000…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்… யாருக்கு தோல்வி என்பது குறித்து சஷி தரூர் ட்விட்டர் பதிவு…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படும் சூழல் உருவானதால் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. காலை…

வங்கி அதிகாரிகள் மாநில மொழிகளில் பேச வேண்டும் என நிதியமைச்சர் வலியுறுத்தியது சரி! ப.சிதம்பரம் வரவேற்பு…

சென்னை: வங்கி அதிகாரிகள் மாநில மொழிகளில் பேச வேண்டும் என வலியுறுத்தியது சரி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனின் கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

கருப்புச் சட்டை அணிந்த பெரியார், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர்! ப.சிதம்பரம்

சென்னை; வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்த தந்தை பெரியார், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர்” என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். விலைவாசி உயர்வு மற்றும் பிற…

ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்

புதுடெல்லி: ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

தமிழகத்தில் தேர்வான ப.சிதம்பரம் உள்பட 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்…

டெல்லி: தமிழகத்தில் தேர்வான ராஜ்யசபா முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 6 எம்.பி.கள் மற்றும் நாடுமுழுவதும் தேர்வு செய்யப்பட்ட பல எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மேலவையில் உறுதிமொழி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. 2.0: ப.சிதம்பரம்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. 2.0-ஆக மாற்றியக்க முயற்சி செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள்…

ஜனாதிபதி வேட்பாளர் முர்மு கிராமத்துக்கு மின் வசதிக்கான ஏற்பாடு! ப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: ஜனாதிபதி வேட்பாளர் திருவுபதி முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பல கிராமங்களுக்கு…

ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ப.சிதம்பரம்!

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில்…

காங்கிரஸ் கொள்கைகளைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது! ப.சிதம்பரம்

சென்னை: ராஜ்யசபா வேட்பாளரான ப.சிதம்பரம், வேட்புமனு தாக்கல் செய்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்தியஅரசு, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது” என்று விமர்சித்தார்.…