Tag: Parliament

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த…

ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடக்கம்….

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய…

உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் நீங்கள் தமிழகத்தை ஆள முடியாது : மோடியை விளாசிய ராகுல் காந்தி

ஒன்றியம் என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது மன்னராட்சி அல்ல, மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை அதை நீங்கள்…

இன்று இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல்

டில்லி நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. நேற்று குடியரசுத்…

நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8…

நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றம் :  மாணிக்கம் தாகுர்

டில்லி நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றப்படுவதாக காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகுர் விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.…

பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்…. நாடாளுமன்றத்தில் அல்ல: சிதம்பரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காசி விஸ்வநாத் தாம் வழித்தட திறப்பு…

இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது : வைகோ நாடாளுமன்ற உரை

டில்லி நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மத்திய அரசு ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என கூறி உள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம்

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுப்பு தெரிவித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாக…

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் – திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக…