Tag: pmk

6வது கட்ட பட்டியல்: சென்னை உள்பட மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள…

அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி முறிந்தது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற…

சென்னை, சேலம் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் முழு பட்டியலை வெளியிட்டது பாமக!

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, சென்னை, சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பாமக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு பட்டியலை வெளியிட்டு…

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக தலைமை: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 13 ஐஏஎஸ் அதிகாரிகள், 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 13 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பல அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு…

சென்னை மாநகராட்சி தேர்தல்: எந்தெந்த வார்டுக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் – விவரம்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எந்தெந்த இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மநீம கட்சியின் 3வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 3வது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக…

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை! ராமதாசுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்…

சேலம்: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு, முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதிலடி…

தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வரும்போது ஒருசொட்டு மதுகூட இருக்காது! டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை…

கள்ளக்குறிச்சி: ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய பாமக தலைவர் ராமதாஸ், தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வரும் போது ஒருசொட்டு…

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை – மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

2021-22 ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளதா என்றும், அப்படியானால், அதன் விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இன்று…