ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிக்கும் விவகாரம்: அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனை
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக பொதுச்செயலாளரும்,…