Tag: president

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இன்று மேற்கொண்ட பரிசோதனையில் பைடனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர்…

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்க உள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததை எடுத்து அந்நாட்டின் அதிபரான…

இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்தல்

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு நடைபெற உள்ளது. ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து…

இன்று குடியரசு தலைவர் தேர்தல்

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு,…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரேட் ஆல்வா

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரேட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்…

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா்: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன்…

இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை

கொழும்பு: இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை செயப்பட்டுள்ளது. இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர்…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதாக இலங்கை செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த…

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

புதுடெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன்…

திரௌபதி முர்மு : கவுன்சிலர் முதல் குடியரசு தலைவர் வேட்பாளர் வரை

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளராக ஆளும் பாஜக சார்பாக நிறுத்தபட்டுள்ள திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மே 2015 முதல் ஜூலை…