prices are hike

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால்களின் விலை உயர்வு…..

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் தனியார் நிறுவனங்களின் பால்களின் விலை உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயரும் என தெரிகிறது….