Rain In most districts of Tamil Nadu

புயல் பாதித்த பகுதிகள் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை: நிவாரண பணிகள் பாதிப்பு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கஜா புயல் பாதித்த டெல்டா…