சிபிஐக்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு: விசாரணை பட்டியலில் சேர்க்கப்படாததால் பரபரப்பு
சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு இன்றைய விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….