இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V மருந்தின் 2 மற்றும் 3 கட்ட சோதனைகள். டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் திருத்தம் செய்யப்பட நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
இந்தியாவில் ரஷ்ய COVID-19 தடுப்பு மருந்து ஸ்புட்னிக் V-இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த டாக்டர்…