Sarkar; plagiarism-charges-against-a-r-murugadoss-once-again: -murugadoss-explains

சர்கார் கதைத் திருட்டு புகார்ச விளக்கம் கொடுத்த  ஏ.ஆர்.முருகதாஸ்!

திருவிளையாடல் பாணியில், “சேர்ந்தே இருப்பது எது” என்றால் கண்களை மூடிக்கொண்டு, “ஏ.ஆர். முருகதாசும் கதைத் திருட்டு புகாரும்” என்று சொல்லலாம்…