Sealdah Ajmer Express derailed accident 2 killed !!!

சியல்தா- அஜ்மீர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து! 2 பேர் பலி!!!

கான்பூர், அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாயினர். 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்….