Some men tried to kidnap minister’s sister at UP

உத்திர பிரதேசத்தில் மத்திய அமைச்சரின் சகோதரியை கடத்த முயற்சி : பட்டப்பகலில் பயங்கரம்

பரேலி, உ. பி. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி நகரில் மத்திய அமைச்சரின் சகோதரியை காரில் கடத்த சிலர் முயன்றுள்ளனர்….