Statue abduction case document

சிலைகடத்தல் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் ஒப்படையுங்கள்! பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: சிலைகடத்தல் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் தமிழகஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, தமிழகஅரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம்…