storm affected area People Protest against govt

புயல் பாதித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது: இல.கணேசன்

சென்னை: புயல் பாதித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் கண்டனம்…