Tamil Nadu: Election Commissioner

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: உள்ளாட்சி தேர்தல் தேதியை வாபஸ்பெற்றது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய தேதியை இன்று மாலை வெளியிடுகிறது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கிய உச்சநீதி மன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்க ளுக்கு மட்டும் …

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்  குறித்து…

மே23ந்தேதி: தமிழகத்தில் 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் 38தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 23ந்தேதி…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மே 31ம் தேதிக்குள் வெளியிடப்படும்: தமிழக தேர்தல்ஆணையர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: தமிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே 31ந்தேதிக்குள் வெளி யிடப்படும் என்றுதமிழக தேர்தல்ஆணையம் சார்பில் சென்னை…

ஜனவரி 28ல் திருவாரூர் தேர்தல்: ஜன.21ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகுமாம்…

சென்னை: திருவாருர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜனவரி 28ந்தேதி நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 21ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட…

தமிழகத்தில் ஜன.4ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகாது: தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்  ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 4ந்தேதி வெளி யாகாது என்றும், வெளியாவதில் காலதாமதம் ஏற்படும்…