The arid political sky….. Rajini cloud … May Come …? Niyohi

அதிரடி தொடர்: வறண்ட அரசியல் வானில்… ரஜினி மேகம்…!! May Come…? -நியோகி

திரு. ரஜினிகாந்த்…அரசியலுக்கு வருவாரா…? இந்த பில்லியன் டாலர் கேள்விக்கு, பதில் தேடி ஏங்காத ரஜினி ரசிகர்களே இங்கு இல்லை எனலாம்…