The farmers were affected by the demonetisation: The Ministry of Agriculture agreed

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு! : வேளாண் அமைச்சகம் ஒப்புதல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் விதை மற்றும் உரம் வாங்க முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது….