The Migrant parents were killed by a speeding vehicle in Lucknow.  2 children under 5 orphaned

மனைவி, குழந்தைகளோடு சைக்கிளில் சொந்தஊருக்கு திரும்பிய தொழிலாளி, மனைவி விபத்தில் பலி… குழந்தைகள் அனாதையான பரிதாபம்…

கொரோனா: உ.பி.யில் இருந்து தனது சொந்த மாநிலமான சத்திஸ்கர் செல்ல, தனது மனைவி, குழந்தைகளோடு சைக்கிளில் சொந்தஊருக்கு திரும்பிய தொழிலாளி…