Tiruchendur Subramanya Swamy

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி: அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது….